ஜேம்ஸ் மாடிசன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
![]() |
|
ஐக்கிய அமெரிக்காவின் 4வது குடியரசுத் தலைவர்
|
|
---|---|
பதவிக் காலம் மார்ச் 4 1809 – மார்ச் 4 1817 |
|
துணைத் தலைவர்(கள்) | ஜார்ஜ் கிளிண்ட்டன் (1809-1812), யாரும் இல்லை (1812-1813), எல்பிரிட்ஜ் ஜெர்ரி (1813-1814) யாரும் இல்லை (1814-1817) |
முன்னிருந்தவர் | தாமஸ் ஜெஃவ்வர்சன் |
பின்வந்தவர் | ஜேம்ஸ் மன்ரோ |
5 ஆவது நாட்டின் செயலாளர்
|
|
பதவிக் காலம் மே 2 1801 – மார்ச் 3 1809 |
|
முன்னிருந்தவர் | ஜான் மார்ஷல் |
பின்வந்தவர் | ராபர்ட் ஸ்மித் |
|
|
பிறப்பு | மார்ச் 16 1751 போர்ட் கான்வே, வர்ஜீனியா |
இறப்பு | ஜூன் 28 1836, அகவை 85 மாண்ட்பெல்லியெர், வர்ஜீனியா |
கட்சி | டெமாக்ரட்டிக்-ரிப்பப்லிக்கன் கட்சி |
வாழ்கைத் துணை | டாலி டாடு மாடிசன் |
சமயம் | கிறிஸ்தவம்/எப்பிஸ்க்கோப்பாலியன் |
கையொப்பம் | ![]() |
ஜார்ஜ் மாடிசன் (George Madison) (மார்ச் 16, 1751 - ஜூன் 28, 1836) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் நான்காவது குடியரசுச் தலைவர் ஆவார். இவர் 1809 முதல் 1817 வரை குடியரசுத் தலைவராக இருந்தார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவர். குறிப்பாக அமெரிக்காவின் 1787 ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தினை எழுதியவர்களின் முதன்மையானவர். இதனால் இவரை “அரசியல் நிறுவன சட்டத்தின் தந்தை” என போற்றுவர். இவர் 1788ல் அரசியல் நிறுவன சட்டத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகள் மிகவும் புகழ் பெற்றவை. 1787-1788 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்க அரசு ஒரு நடுவண் அரசாக இயங்குவதற்கு வலு சேர்த்து ஒப்புதல் அளிக்கும் முகமாக எழுதப்பட்ட 85 புகழ்பெற்ற கட்டுரைகளில் மூன்றில் ஒரு பகுதி கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரசின் முதல் தலைவராக இவர் பணியாற்றிய பொழுது பல அடிப்படையான சட்டங்களை நிறைவேற்றினார். அரசியல் நிறுவன சட்டத்தில் உள்ள முதல் பத்து சட்ட மாற்றங்களை நிறைவேற்றினார். அவற்றுள் குடிமக்களின் உரிமைகள் சட்டம் முக்கியமானது. இதனால் இவரை “உரிமைகள் சட்டத்தின் தந்தை” எனப் போற்றுவர்.
வாஷிங்டன் | ஜான் ஆடம்ஸ் | ஜெஃவ்வர்சன் | மாடிசன் | மன்ரோ | ஜா,கு.ஆடம்ஸ் | ஜாக்சன் | பியூரன் | ஹாரிசன் | டைலர் | போக் | டெய்லர் | ஃவில்மோர் | பியர்ஸ் | புக்கானன் | லிங்க்கன் | [[ஆண்ட்ரூ ஜான்சன்|ஆ .ஜான்சன் | கிராண்ட் | ஹேஸ் | கார்ஃவீல்டு | ஆர்தர் | கிளீவ்லாண்டு | பெ B ஹாரிசன் | கிளீவ்லாண்டு | மெக்கின்லி | தி ரூசவல்ட் | டஃவ்ட்டு | வில்சன் | ஹார்டிங் | கூல்ரிட்ஜ் | ஹூவர் | ஃவி ரூசவல்ட் | ட்ரூமன் | ஐசனோவர் | கென்னடி | லி nbsp;ஜான்சன் | நிக்சன் | ஃவோர்டு | கார்ட்டர் | ரேகன் | ஜார்ஜ் ஹெச் டபிள்யூ புஷ் | கிளிண்ட்டன் | ஜார்ஜ் டபிள்யூ புஷ் |
<noinclude>