ஜான் குவின்சி ஆடம்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
![]() |
|
ஐக்கிய அமெரிக்காவின் 6 வது குடியரசுத் தலைவர்
|
|
---|---|
பதவிக் காலம் மார்ச் 4, 1825 – மார்ச் 4, 1829 |
|
துணைத் தலைவர்(கள்) | ஜான் கல்லூன் |
முன்னிருந்தவர் | ஜேம்ஸ் மன்ரோ |
பின்வந்தவர் | ஆன்ட்ரூ ஜாக்சன் |
8 ஆவது நாட்டுச் செயலாளர்
|
|
பதவிக் காலம் மார்ச் 5, 1817 – மார்ச் 3, 1825 |
|
முன்னிருந்தவர் | ஜேம்ஸ் மன்ரோ |
பின்வந்தவர் | ஹென்றி கிளே |
|
|
பிறப்பு | ஜூலை 11, 1767 பிரெய்ன்ட்ரீ, மாசாச்சுசெட்ஸ் |
இறப்பு | பெப்ரவரி 23, 1848, அகவை 80 வாஷிங்டன் டிசி. |
கட்சி | டெமாக்ரட்டிக்-ர்ப்பளிக்கன், நேஷனல் ரிப்பளிக்கன் கட்சி (ஐக்கிய அமெரிக்கா), விகு கட்சி (ஐக்கிய அமெரிக்கா) |
வாழ்கைத் துணை | [லூயிசா காத்தரீன் ஜான்சன் ஆடம்ஸ் |
சமயம் | யூனிட்டேரியன் |
கையொப்பம் | ![]() |
ஜான் குவின்சி ஆடம்ஸ் (ஜோன் குயின்சி அடம்ஸ், John Quincy Adams) (ஜூலை 11, 1767 – பெப்ரவரி 23, 1848) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் ஆறாவது குடியரசுத் தலைவராக (மார்ச் 4, 1825 – மார்ச் 4, 1829) இருந்தார். இவர் பெடரல் கட்சி, டெமாக்ரட்டிக்-ரிப்பப்ளிக்கன் கட்சி, நேஷனல் ரிப்பப்ளிக்கன், பின்னர் விகு கட்சி ஆகிய தொடர்புகள் கொண்டிருந்தார். இவர் முன்னாள் ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகிய ஜான் ஆடம்ஸின் மகன் ஆவார். கல்வி வளர்ச்சிக்கும் நாட்டை மேம்படுத்துவதற்கும் பல கருத்துக்களை முன்வைத்தார் ஆனால் காங்கிரசின் ஒப்புதல் பெறமுடியாமல் இருந்தார். வெளியுறவுக் கொள்கைகளில் மன்ரோ கொள்கையை வளர்த்தெடுப்பதில் அக்கரை காட்டினார். அடிமைகள் முறையை எதிர்த்தார். உள்நாட்டுப் போர் மூண்டால் போர்க்கால வல் ஆணைகளைப் பயன்படுத்தி் அடிமைமுறைய ஒழிக்க முடியும் என கூறிவந்தார். ஆபிரகாம் லிங்கன் அவர்கள் இதே முறையில் 1863ல் ஈடெழுச்சி அறிவிப்பு (Emancipation Proclamation of 1863.) செய்து அடிமை முறையை ஒழித்தார்.
வாஷிங்டன் | ஜான் ஆடம்ஸ் | ஜெஃவ்வர்சன் | மாடிசன் | மன்ரோ | ஜா,கு.ஆடம்ஸ் | ஜாக்சன் | பியூரன் | ஹாரிசன் | டைலர் | போக் | டெய்லர் | ஃவில்மோர் | பியர்ஸ் | புக்கானன் | லிங்க்கன் | [[ஆண்ட்ரூ ஜான்சன்|ஆ .ஜான்சன் | கிராண்ட் | ஹேஸ் | கார்ஃவீல்டு | ஆர்தர் | கிளீவ்லாண்டு | பெ B ஹாரிசன் | கிளீவ்லாண்டு | மெக்கின்லி | தி ரூசவல்ட் | டஃவ்ட்டு | வில்சன் | ஹார்டிங் | கூல்ரிட்ஜ் | ஹூவர் | ஃவி ரூசவல்ட் | ட்ரூமன் | ஐசனோவர் | கென்னடி | லி nbsp;ஜான்சன் | நிக்சன் | ஃவோர்டு | கார்ட்டர் | ரேகன் | ஜார்ஜ் ஹெச் டபிள்யூ புஷ் | கிளிண்ட்டன் | ஜார்ஜ் டபிள்யூ புஷ் |
<noinclude>