ஜார்ஜ் வாஷிங்டன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
![]() |
|
முதல் குடியரசுத் தலைவர்
|
|
---|---|
பதவிக் காலம் ஏப்ரல் 30 1789 – மார்ச் 4 1797 |
|
முன்னிருந்தவர் | (யாரும் இல்லை) |
பின்வந்தவர் | ஜான் ஆடம்ஸ் |
|
|
பிறப்பு | பெப்ரவரி 22 1732 வெஸ்ட்மோர்லாண்டு கவுண்ட்டி, வர்ஜீனியா |
இறப்பு | டிசம்பர் 14 1799, அகவை 67 வெர்னான் மலை, வர்ஜீனியா |
வாழ்கைத் துணை | மார்த்தா வாஷிங்டன் |
சமயம் | கிறிஸ்தவம்/ஆங்கிலிக்கன்/எபிஸ்சோப்பல்/டெய்ஸ்ட் |
கையொப்பம் | ![]() |
ஜார்ஜ் வாஷிங்டன் (ஜோர்ஜ் வொஷிங்ரன்) (பெப்ரவரி 22, 1732 -டிசம்பர் 14, 1799) அவர்கள் அமெரிக்கக் கண்டத்தின் படையைத் தலைமை தாங்கி, பிரித்தானியரை அமெரிக்கப் புரட்சிப் போர் என்னும் அமெரிக்க விடுதலைப் போரில் (1775-1783) தோற்கடித்தார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் எட்டு ஆண்டுகள்- 1789 முதல் 1797 வரையிலும், ஐக்கிய அமெரிக்கவின் குடியரசுத் தலைவராகத் தலைமை தாங்கினார். விடுதலை பெற்ற நாடாக ஐக்கிய அமெரிக்கா திகழ்ந்த துவக்க ஆண்டுகளில் இவர் ஆற்றிய நாடு நிறுவும் பணிகளை நோக்கி இவரை ஐக்கிய அமெரிக்காவின் தந்தை எனப் போற்றுவர்.
வாஷிங்டன் | ஜான் ஆடம்ஸ் | ஜெஃவ்வர்சன் | மாடிசன் | மன்ரோ | ஜா,கு.ஆடம்ஸ் | ஜாக்சன் | பியூரன் | ஹாரிசன் | டைலர் | போக் | டெய்லர் | ஃவில்மோர் | பியர்ஸ் | புக்கானன் | லிங்க்கன் | [[ஆண்ட்ரூ ஜான்சன்|ஆ .ஜான்சன் | கிராண்ட் | ஹேஸ் | கார்ஃவீல்டு | ஆர்தர் | கிளீவ்லாண்டு | பெ B ஹாரிசன் | கிளீவ்லாண்டு | மெக்கின்லி | தி ரூசவல்ட் | டஃவ்ட்டு | வில்சன் | ஹார்டிங் | கூல்ரிட்ஜ் | ஹூவர் | ஃவி ரூசவல்ட் | ட்ரூமன் | ஐசனோவர் | கென்னடி | லி nbsp;ஜான்சன் | நிக்சன் | ஃவோர்டு | கார்ட்டர் | ரேகன் | ஜார்ஜ் ஹெச் டபிள்யூ புஷ் | கிளிண்ட்டன் | ஜார்ஜ் டபிள்யூ புஷ் |
<noinclude>