புகழ்பெற்ற இலங்கைத் தமிழர்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கையின் நீண்ட கால வரலாற்றில் தமிழர்களின் பங்கும் முக்கியமானது. இத் தீவின் வரலாற்றின் ஆரம்பகாலம் முதலே தமிழர்கள் பற்றிய குறிப்புக்களைக் காணமுடியும். இலங்கையின் முழு வரலாற்றுக் காலத்திலுமே அரசர்களாகவும், அரச அவைகளிலே உயர்பதவி வகித்தோராயும், கல்விமான்களாகவும், புலவர்களாகவும் பல தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். யாழ்ப்பாண அரசு உருவாகி நிலை பெற்றதன் பின்னரும், குடியேற்றவாத அரசுகளின் காலத்திலும் பெருமளவு இலங்கைத் தமிழர்கள் புகழுடன் வாழ்ந்திருக்கிறார்கள். அவ்வாறு புகழ்பெற்ற இலங்கைத் தமிழர்கள் பெயர்கள் கீழே தரப்படுகின்றன.
பொருளடக்கம் |
[தொகு] அரசியல்
- பொன்னம்பலம் இராமநாதன்
- பொன்னம்பலம் அருணாசலம்
- ஜீ. ஜீ. பொன்னம்பலம்
- எஸ். ஜே. வி. செல்வநாயகம்
- லக்ஷ்மன் கதிர்காமர்
[தொகு] கலை / கல்வி / எழுத்து
- ஆறுமுக நாவலர்
- சி. வை. தாமோதரம்பிள்ளை
- சைமன் காசிச்செட்டி
- ஆனந்த குமாரசாமி
- சுவாமி விபுலாநந்தர்
- தனிநாயகம் அடிகள்
- சி. ஜே. எலியேசர்