கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புரோத்தன் |
வகைப்பாடு |
அணுக்கூற்றுத் துணிக்கை |
பெர்மியன் |
ஹட்ரோன் |
பரியன் |
நியூகிளியோன் |
புரோத்தன் |
|
|
இயல்புகள் |
|
திணிவு: |
1.6726 × 10−27 kg |
|
938.272 029(80) MeV/c2 |
மின்னேற்றம்: |
1.602 176 53(14) × 10−19 C |
சுழற்சி: |
1/2 |
குவார்க் சேர்க்கை: |
1 கீழ், 2 மேல் |
|
புரோத்தன் (proton) என்பது ஒரு அடிப்படை அலகு ((1.602 × 10−19 கூலோம்) நேர் மின்னேற்றம் கொண்ட ஒரு அணுக்கூற்றுத் துணிக்கை ஆகும். இதன் திணிவு 938.3 MeV/c2 (1.6726 × 10−27 கிகி), அல்லது ஒரு எலெக்ட்ரானிலும் (electron) 1836 மடங்கு திணிவு கொண்டதாகும். அவதானிப்புகள், புரோத்தன் ஒரு உறுதியான துணிக்கை எனக் காட்டுகின்றன. இதன் அரைவாழ்வுக் காலத்தின் மிகக் குறைந்த எல்லை ஏறத்தாள 1035 ஆண்டுகளாகும். சில கோட்பாடுகள் புரோத்தன் சிதைவடையக் கூடியது எனக் கூறுகின்றன.
[தொகு] வெளியிணைப்புகள்