மரபணு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மரபணு என்பது ஒரு புரதத்தை (அல்லது அதன் ஒரு பகுதியையாவது) உருவாக்க உதவும் மரபுக் குறியீடுகளைக் கொண்டுள்ள ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின் எந்த ஒரு துணுக்கையும் குறிக்கும். இனப்பெருக்கத்தின் பொழுது பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்குக் மரபணுக்கள் கடத்தப்படுகின்றன.