ரேடியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கருகன் (ரேடியம்) என்பது ஒரு கதிர்வீச்சு இயல்புள்ள ஒரு தனிமமாகும் (மூலகமாகும்). இதன் குறியீடு Ra. இதன் அணு எண் 88 ஆகும். இது பொதுவாக தூய வெள்ளை நிறமாக இருப்பினும் வளியில் திறந்துவிடப்படுபோது ஒட்சியேற்றப்பட்டு கறுப்பு நிறமாக மாறுகின்றது.
[தொகு] வெளி இணைப்புகள்
- WebElements.com - Radium (also used as a reference)
- Lateral Science - Radium Discovery
- Photos of Radium Water Bath in Oklahoma