வடகொரியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வட கொரியா கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்த ஒரு நாடாகும். 1948-ல் கொரியா நாட்டில் இருந்து பிரிந்து இந்நாடு உருவானது. 1945, ஆகஸ்டு 15-ல் ஜப்பான் நாட்டிடம் இருந்து இது சுதந்திரம் பெற்றது.