அகிரா குரோசாவா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அகிரா குரோசாவா (Akira Kurosawa) (ஜப்பானிய மொழி 黒澤 明 குரோசாவா அகிரா, 黒沢 明 ஷின்ஜிடாய், 23 மார்ச், 1910 6 செப்டம்பர், 1998) உலகப் புகழ்பெற்ற ஜப்பானியக் கலைப்பட இயக்குனராவார்.1943 ஆம் ஆண்டு வெளியான சன்ஷிரோ சுகடா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.1993 ஆம் ஆண்டு தனது இறுதிப்படைப்பான மடடாயோ திரைப்படத்தினை இயக்கிய அகிரா குரோசாவா வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருதினையும் பிரெஞ்சு விருதான லீஜியன் டி ஹானர் விருதினையும் பெற்றவரென்பது குறிப்பிடத்தக்கது.
[தொகு] இவர் இயக்கிய திரைப்படங்கள்
- சன்ஷிரோ சுகடா (1943)
- த மோஸ்ட் பியூட்டிஃபுல்(1944)
- சன்ஷிரோ சுகடா பாகம் 2 (1945)
- த மென் ஹூ ட்ரீட் ஒன் த டைகர்ஸ் டெயில் (1945)
- நோ ரெக்ரெட்ஸ் ஃபோர் அவர் யூத் (1946)
- ஒன் வொண்டர்ஃபுல் சண்டே (1946)
- ட்ரங்கன் ஏஞ்சல் (1948)
- த குவைட் டுவல் (1949)
- ஸ்ரே டோக் (1949)
- ஸ்காண்டல் (1950)
- ராஷோமொன் (1950)
- ஹகுச்சி (1951)
- இக்கிரு (1952)
- த செவன் சாமுராய் (1954)
- ரெகோர்ட் ஒஃவ் ஏ லிவிங் பீங்(1955)
- த்ரோன் ஓஃவ் பிளட் (1957)
- த லோவெர் டெப்த்ஸ் (1957)
- த ஹிடன் ஃபாரஸ்ட் (1958)
- த பாட் ஸ்லீப் வெல் (1960)
- யோஜிம்போ (1961)
- ட்சுபாக்கி சன்யுரோ (1962)
- ஹைய் அண்ட் லோவ் (1963)
- ரெட் பியர்ட் (1965)
- டோட்சுகாடென் (1970)
- டெர்ஷு உஷாலா (1975)
- கஜெமுஷா (1980)
- ரான் (1985)
- ட்ரீம்ஸ்(1990)
- ராப்சோடி இன் ஆகஸ்ட் (1991)
- மடடாயோ (1993)