அடர்த்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இயற்பியலில் ஒரு பதார்த்தத்தின் அடர்த்தி என்பது அப் பதார்த்தத்தின் ஒரு கன அலகின் திணிவு ஆகும். அடர்த்தி பின்வரும் சமன்பாட்டினால் கொடுக்கப்படும்.
SI அலகுகள்:
- ρ (றோ) பதார்த்தத்தின் அடர்த்தி - அலகுகள் kg·m-3
- m பதார்த்தத்தின் திணிவு - அல்கு kg
- V பதார்த்தத்தின் கனவளவு m3
திணிவு கிராம் அலகிலும், கன அளவு கன சதம மீட்டர் அலகிலும் இருக்கும்போது அடர்த்தி கிராம்/கன சதம மீட்டர் அல்லது கிராம்/சதம மீட்டர் 3 அலகில் இருக்கும். சுருக்கமாக கி/சமீ3 என எழுதுவது வழக்கம்.
பல்வேறு பதர்த்தங்களின் அடர்த்திகள்:
பதார்த்தம் | அடர்த்தி கிகி/மீ3 |
இரிடியம் | 22650 |
ஒஸ்மியம் | 22610 |
பிளாட்டினம் | 21450 |
தங்கம் | 19300 |
தங்ஸ்தன் | 19250 |
யுரேனியம் | 19050 |
பாதரசம் | 13580 |
பலேடியம் | 12023 |
ஈயம் | 11340 |
வெள்ளி | 10490 |
செப்பு | 8960 |
இரும்பு | 7870 |
தகரம் | 7310 |
டைட்டேனியம் | 4507 |
வைரம் | 3500 |
அலுமீனியம் | 2700 |
மக்னீசியம் | 1740 |
கடல் நீர் | 1025 |
நீர் | 1000 |
ஈதைல் அல்ககோல் | 790 |
Gasoline | 730 |
Aerogel | 3.0 |
ஏதாவது வாயு | 0.0446 times the average molecular mass, hence between 0.09 and ca. 10.0 (at standard temperature and pressure) |
எடுத்துக்காட்டு வளி | 1.2 |
வளியின் அடர்த்திρ vs. வெப்பநிலை °C | |
T in °C | ρ கிகி/மீ³ இல் |
- 10 | 1.341 |
- 5 | 1.316 |
0 | 1.293 |
+ 5 | 1.269 |
+ 10 | 1.247 |
+ 15 | 1.225 |
+ 20 | 1.204 |
+ 25 | 1.184 |
+ 30 | 1.164 |
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- தன்னீர்ப்பு