Wikipedia:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 3
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- 33 - பகவான் இயேசு கிறிஸ்துவின் (படம்) அமரத்துவம் (இறப்பு)
- 1680 - மராட்டியப் பேரரசன் சிவாஜி இறப்பு.
- 1922 - ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதற் பொதுச் செயலாளரானார்.