ஏப்ரல் 1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஏப்ரல் 1 கிரிகோரியன் ஆண்டின் 91ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 92ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 274 நாட்கள் உள்ளன.
<< | ஏப்ரல் 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1867 - சிங்கப்பூர் பிரித்தானிய காலனித்துவ நாடாகியது.
- 1957 - இந்தியாவில் நயா பைசா நாணயம் அமுலுக்கு வந்தது.
- 1973 - புலிகளைக் காப்பதற்கான செயற்றிட்டம் (Project Tiger) இந்தியாவின் Corbett National Park இல் தொடங்கப்பட்டது.
- 1976 - ஆப்பிள் கணினி ஸ்டீவ் ஜொப்ஸ், Steve Wozniak ஆகியோரால் தொடங்கப்பட்டது.
- 1979 - ஈரான் ஓர் இஸ்லாமியக் குடியரசாகியது.
- 2004 - ஜிமெய்ல் தொடங்கப்பட்டது.
[தொகு] பிறப்புகள்
- 1865 - Richard Adolf Zsigmondy, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1929)
- 1875 - Edgar Wallace, ஆங்கில எழுத்தாளர் (இ. 1932)
- 1919 - Joseph Murray, நோபல் பரிசு பெற்றவர்
- 1933 - Claude Cohen-Tannoudji, நோபல் பரிசு பெற்றவர்
- 1940 - Wangari Maathai, சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்.
[தொகு] இறப்புகள்
- 1968 - லேவ் லண்டாவு (Lev Davidovich Landau), நோபல் பரிசு பெற்ற ரஷ்ய இயற்பியலாளர் (பி. 1908)