ஏப்ரல் 2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஏப்ரல் 2 கிரிகோரியன் ஆண்டின் 92ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 93ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 273 நாட்கள் உள்ளன.
<< | ஏப்ரல் 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1983 - யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தினர்.
- 1984 - ராகேஷ் சர்மா சோயூஸ் T-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
- 2007 - சொலமன் தீவுகளுக்கு அண்மையில் கடலின் அடியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை இத்தீவுகளில் பலத்த சேதத்தை உண்டுபண்ணியது. 8 பேர் வரையில் உயிரிழந்தனர்.
[தொகு] பிறப்புகள்
- 1862 - நிக்கொலஸ் பட்லர், (Nicholas Murray Butler), நோபல் பரிசு பெற்றவர் (இ. 1947)
- 1881 - வ. வே. சு. ஐயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1925)
[தொகு] இறப்புகள்
- 1914 - Paul von Heyse, நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய எழுத்தாளர் (பி. 1830)
- 1928 - Theodore William Richards, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியலாளர் (பி. 1868)
- 2005 - பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் II (பி. 1920)
[தொகு] சிறப்பு நாள்
- உலக சிறுவர் நூல் நாள்