ஆற்றல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இயற்பியலில் ஆற்றல் என்பது வேலை செய்யத்தகு அளவு என்று எளிமையாக வரையறை செய்வர். அதாவது ஒரு பொருளின் ஆற்றல் அது செய்ய இயலும் வேலையின் அளவைக் குறிக்கும். ஆற்றல் இயற்கையின் ஓர் அடிப்படை. ஒரு நோக்கில் அனைத்துமே ஆற்றல்தான் (E=mc2). ஆற்றலின் அலகு ஜூல் ஆகும்.
[தொகு] ஆற்றலின் வகைகள்
- நிலை ஆற்றல்
- இயக்க ஆற்றல்
- வெப்ப ஆற்றல்
- ஒளி ஆற்றல்
- வேதியியல் ஆற்றல்
- அணு ஆற்றல்
- அணுக்கரு ஆற்றல்
[தொகு] வெளி இணைப்புகள்
- Energy-Origin of everything - (ஆங்கிலத்தில்)