உலகின் பிரபல உணவுகள் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சமையல் |
This article is part of the Cuisine series |
Preparation techniques and cooking items |
---|
Techniques - Utensils Weights and measures |
உணவுப் பொருட்கள் பட்டியல்கள் |
Regional cuisines |
உலகின் பிரபல உணவுகள் - Asia - Europe - Caribbean |
See also: |
Famous chefs - Kitchens - Meals Wikibooks: Cookbook |
பொருளடக்கம் |
[தொகு] தமிழர்/இந்திய உணவுகள்
- கூழ்
- சோறு
-
- பொரியல் சோறு - fried rice
- புரியானி
- புளிச் சோறு
- தயிர் சோறு
- பழஞ் சோறு
- பொங்கல் (உணவு)
- பிட்டு
- இடியப்பம்
- தோசை
- இட்லி
- அப்பம்
- கஞ்சி
- களி
- உப்புமா
- அடை
- சப்பாத்தி
- ரொட்டி
- கொத்து ரொட்டி
- பூரி (உணவு)
- நான்
[தொகு] கறிகள்
- சாம்பார்
- குழம்பு (மரக்கறிகள் பட்டியல்: கத்தரி, வெண்டை, முருங்கை, உருளை கிழங்கு, கயூ, சோயா, டோfயு, காளான், கரட்)
- மசியல் (பூசனி, மரவெள்ளி)
- வறை
- பருப்பு
- கீரை
- பிரட்டல், கூடு
- தீயல்
- சாலட்
- மசாலா
[தொகு] Sauces???
- பொடி
- பச்சடி
- ஊறுகாய்
- வற்றல்
- சட்னி
- சம்பல்
- பொரியல்
- அப்பளம்
- வடகம்
- நெய்
[தொகு] சிற்றுண்டிகள்
[தொகு] இனிப்பு
- லட்டு
- மோதகம்
- கொழுக்கட்டை
- கேசரி
- தேன் முறுக்கு
- வாய்பன்
- புளிச்சல்
- சிப்பி
- வட்டிலப்பம்
- தோடு
- பயத்தம் பணியாரம்
- அவல்
- சீனி அரியாரம்
- போண்டா
[தொகு] காரம்
-
- பரித்தித்துறை வடை
- கடலை வடை
- உழுந்து வடை
- கீரை வடை
- முறுக்கு
- பகோடா
- சமோசா
- சுண்டல்
[தொகு] நீர்ம உணவுகள்
[தொகு] சீன உணவுகள்
- சவ் மின் - (ஒல்லிய நூடில்ஸ் (கோதுமை))
- ஷன்காய் நூடில்ஸ் - (தடித்த நூடில்ஸ் & சோஸ்)
- சோப் சோய் (பொரித்த கலவை சோறு & மரக்கறி)
[தொகு] இத்தாலியன் உணவுகள்
- பிஸ்சா - Pizza - வேகப்பம்
- பாஸ்ரா - Pasta - மாச்சேவை
- ஸ்ப்கெற்ரி - Spaghetti - நூலப்பம்
- லசான்யா - Lasania - மாவடை
- Macaroni- மாச்சுருள்
- Noodles - நூலடை
[தொகு] யப்பானிய உணவுகள்
- சுசி - (Sushi) சோறு ஒரு பிடிக்கு மேலாக சமைக்கப்படாத மீன் துண்டொன்று வைத்து செய்யப்படுவது.
- சசிமி - (Sashimi) சமைக்கப்படாத கடல் உணவுகள் கொண்டது.
- சோபா - (Soba) Buckwheat என்ற தானியத்தால் செய்யப்பட்ட நூட்ல்ஸ்.
- றாமென் - (Ramen) சூப்-நூட்ல்ஸ் வகையொன்று.
[தொகு] வடஅமெரிக்க உணவுகள்
- கம்பேகர்
- சீரியல்ஸ்
- கிறாஃற் டினர், மக்ரோனி
- சான்ட்விற்ச்
- hot dog
[தொகு] மத்திய அமெரிக்க உணவுகள்
- பெல்ன்ரா - polanta - corn meal
- கிரனோலா - granola
[தொகு] தென் அமெரிக்க உணவுகள்
- கலோ பின்ரோ - en:Gallo pinto
[தொகு] ஐரோப்பிய உணவுகள்
- உருளைக்கிழங்கு பொரியல் (பிரச் பிரைஸ்) ???
- பாண்
[தொகு] இஸ்லாமிய உணவுகள்
- பராத்தா
- குருமா
[தொகு] மத்திய கிழக்கு உணவுகள்
- கமாஸ் - Hummus
[தொகு] சிற்றுண்டிகள்
- கட்லட்
- பற்றிஸ்
- spring rolls
- timbits
- குக்கீஸ்
- சொக்லெட்
- கேக்
- புடிங்
- டொனட்ஸ்
- muffin
[தொகு] உணவு சார் பிற பட்டியல்கள்
- மரக்கறிகள் பட்டியல் (காய்கறிகள் பட்டியல்)
- மாமிசக்கறிகள் பட்டியல்
- மீன் வகைகள் பட்டியல்
- கிழங்குகள் பட்டியல்
- கீரைகள் பட்டியல்
- சுவைப்பொருட்கள் (பலசரக்குகள்) பட்டியல்
- கறி மூலிகைகள் பட்டியல்
- பழங்கள் பட்டியல்
- பருப்புகள் பட்டியல்
- தானியங்கள் பட்டியல்
- கொட்டைகள் பட்டியல்
[தொகு] வெளி இணைப்புகள்
- http://www.arusuvai.com
- http://www.opha.on.ca/resources/foodguides/tamil.pdf தமிழில் கனடாவின் உணவு வழிகாட்டி
- http://www.arusuvai.com/fooditems/index.html
- http://suuvvai.blogspot.com/
- http://www.nicemeal.com/foodculture/
- http://chittarkottai.com/kaayaa_pazhamaa/index.html
- http://www.italylink.com/food.html
- http://asiarecipe.com/