தடுப்பு மருந்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தடுப்பு மருந்து (Vaccine) என்பது ஒரு நோய்க்கு எதிரான நோய் அக எதிர்ப்புத் திறனை உண்டாக்கும் நோய்க்காரணிப் புரதத் தயாரிப்பு ஆகும். இது நோய் உண்டாக்கும் கிருமிகளின் தாக்குதல்களிலிருந்து உயிர்களைக் காக்கவோ தாக்குதல்களின் வீரியத்தைக் குறைக்கவோ பயன்படுகிறது.