துடிப்பு நீள பண்பேற்றம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நிலை மாற்றியின் துடிப்பின் நீள அளவை மாற்றுவதன் மூலம், வெளியீட்டில் வெளிப்படும் மின்னழுத்தை மாற்றகூடியவாறு அமையும் கட்டுப்பாட்டு அமைப்பே துடிப்பு நீள பண்பேற்றம் - து.நீ.ப (Pulse Width Modulation). பொதுவாக, நிலை மாற்றியின் அலை எண் மாறாமல் இருக்கும், ஆனால் அதன் துடிப்பு நீளம் அமைப்பு இயக்க நிலவரங்களுக்கு ஏற்றவாறு மாறி அமைப்பின் கட்டுபாட்டை நிர்வகிக்க உதவும்.
துடிப்பின் நீள வித்தியாசங்களில் தகவல்களை பிரதிநிதிதுவம் செய்வதன் மூலம் து.நீ.ப தகவல் பரிமாற்றத்துக்கும் பயன்படுகின்றது.
[தொகு] கணித விபரிப்பு
- துடிப்பு காலம்/அலை நீள காலம் (உள்ளீடு மின்னழுத்தம்) = வெளியக மின்னழுத்தம்
[தொகு] நுட்பிய சொற்கள்
- நிலை மாறி - Switch
- துடிப்பு - Pulse
- உள்ளீடு - Input
- வெளியீடு - Output
- பண்பேற்றம் - Modulation
- மின்னழுத்தம் - Voltage
- அலை எண் - Frequency
- அமைப்பு - System
- அமைப்பு கட்டுப்பாடு - Control System
- நிலவரம் - State, Performance, Situation