மர்தலேன் மரியாள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மர்தலேன் மரியாள் | |
---|---|
மர்தலேன் மரியால் சிலுவை அடியில் |
|
Penitent | |
பிறப்பு | தகவலில்லை |
இறப்பு | தகவலில்லை எபேசி அல்லது மார்செலிஸ் பிரான்ஸ்[1] |
திருவிழா | ஜூலை 22 |
குணாதிசியங்கள் | alabaster box of ointment[2] |
காப்பாளர் | apothecaries; Atrani, Italy; Casamicciola, Italy; contemplative life; converts; glove makers; hairdressers; penitent sinners; people ridiculed for their piety; perfumeries; pharmacists; reformed prostitutes; sexual temptation; tanners; women[2] |
![]() |
மர்தலேன் மரியாள் அல்லது மரிய மர்தலேனா புதிய ஏற்பாட்டில் இயேசுவின் மிக நெருங்கிய சீடராக விவரிக்கப்படுகிறார். இவர் உரோமன் கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை என்பவற்றால் புனிதராக மதிக்கப்படுகிறார். இவரது திருநாள் யூலை 22 ஆகும். லூதரன் திருச்சபைகளும் அதே நாளில் இவை கௌரவிக்கின்றன. இவரது பெயர் இவர் பிரந்த ஊரான தற்போதயை இசுரேலில் அமைந்துள்ள மக்டாலாவின் மரியாள் எனப் பொருள்படும். மரியாளின் வாழ்க்கை ஆய்வாளர்களால் தொடர்ந்து சர்சைக்குட்படுத்தப்பட்டுவந்துள்ளது.
[தொகு] குறிப்புகள்
- ↑ வார்ப்புரு:Cite encyclopedia
- ↑ 2.0 2.1 Jones, Terry. Mary Magdalen. Patron Saints Index. இணைப்பு 2007-02-28 அன்று அணுகப்பட்டது.