1966
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
1966 சனிக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- மே 26 - Guyana achieves சுதந்திரம் பெற்றது.
- செப்டம்பர் 30 - Botswana சுதந்திரம் பெற்றது.
- நவம்பர் 30 - Barbados சுதந்திரம் பெற்றது.
[தொகு] பிறப்புக்கள்
- ஆகஸ்டு 7 - Jimmy Wales, விக்கிபீடியா நிறுவனர்
[தொகு] இறப்புக்கள்
- பெப்ரவரி 10 - Lal Bahadur Shastri, இந்தியப் பிரதமர் (பி 1904)
- மார்ச் 5 - அன்னா அக்மதோவா, ரசியக் கவிஞர் (பி 1889)
- மார்ச் 10 - Frits Zernike, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1888)
- ஜுலை 5 - George de Hevesy, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1885)
- நவம்பர் 2 - Peter Debye, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1884)
- டிசம்பர் 15 - Walt Disney, (பி. 1901)
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Alfred Kastler
- வேதியியல் - Robert S. Mulliken
- மருத்துவம் - Peyton Rous, Charles Brenton Huggins
- இலக்கியம் - Shmuel Yosef Agnon, Nelly Sachs
- சமாதானம் - வழங்கப்படவில்லை