நவம்பர் 2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நவம்பர் 2, கிரிகோரியன் ஆண்டின் 306வது நாளாகும். நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 307வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 59 நாட்கள் உள்ளன.
<< | நவம்பர் 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | |
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 2006 - ஈழப்போர்: கிளிநொச்சி வைத்தியசாலை சுற்றவுள்ள பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 4 பொதுமக்கள் பலி.
[தொகு] பிறப்புக்கள்
- 1815 - ஜார்ஜ் பூல், ஆங்கிலேயக் கணிதவியலாளர், (இ. 1864).
[தொகு] இறப்புகள்
- 1903 - பரிதிமாற் கலைஞர் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகள், தமிழறிஞர், (பி. 1870).
- 1917 - ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்துத் தமிழ் எழுத்தாளர், (பி. 1858).
- 1950 - ஜோர்ஜ் பேர்னாட்ஷா, ஐரிஷ் எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவரும், (பி. 1856).