நவம்பர் 30
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நவம்பர் 30, கிரிகோரியன் ஆண்டின் 334வது நாளாகும். நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 335வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 31 நாட்கள் உள்ளன.
<< | நவம்பர் 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | |
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1962 - பர்மாவைச் சேர்ந்த யூ தாண்ட் ஐக்கிய நாடுகள் சபையின் 3வது செயலாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்டார்.
- 1966 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து பார்போடஸ் சுதந்திரம் பெற்றது.
- 1967 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து தெற்கு யேமன் சுதந்திரம் பெற்றது.
[தொகு] பிறப்புக்கள்
- 1874 - வின்ஸ்ரன் சேர்ச்சில், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரும், நோபல் பரிசு பெற்றவரும் (இ. 1965)