அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சி. என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்ற கழக தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார்.அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர்.கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.இதனை தொடர்ந்து எம்.ஜி.ஆரால் 1972ல் தொடங்ப்பட்ட இயக்கமே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
[தொகு] எம்.ஜி.ஆர். காலம்
எம்.ஜி.ஆரால் 1972ல் தொடங்ப்பட்ட அ.தி.மு.க. தனது முதல் தேர்தலை 1974ல் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சந்தித்தது.இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
[தொகு] அ.தி.மு.க வின் வெற்றி,தோல்விகள்.
[தொகு] வெளி இணைப்புகள்
அ. இ. அ. தி. மு. க. அதிகாரப்பூர்வ இணையத்தளம்