அறமைக் மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Aramaic | ||
---|---|---|
நாடுகள்: | ஆர்மேனியா, அசர்பைஜான், ஈரான், ஈராக், இசுரேல், ஜோர்ஜியா, லெபனான், இரசியா, சிரியா மற்றும் துருக்கி | |
பிராந்தியம்: | மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா | |
பேசுபவர்கள்: | 445,000 | |
மொழிக் குடும்பம்: | ஆபிரிக்க-ஆசிய செமிடிக் மேற்கு செமிடிக் மத்திய செமிடிக் வடமேற்கு செமிடிக் Aramaic |
|
மொழிக் குறியீடுகள் | ||
ISO 639-1: | இல்லை | |
ISO 639-2: | arc | |
ISO/FDIS 639-3: | பலவாறு: arc — Aramaic (ancient) aii — Assyrian Neo-Aramaic aij — Lishanid Noshan amw — Western Neo-Aramaic bhn — Bohtan Neo-Aramaic bjf — Barzani Jewish Neo-Aramaic cld — Chaldean Neo-Aramaic hrt — Hértevin huy — Hulaulá kqd — Koy Sanjaq Surat lhs — Mlahsô lsd — Lishana Deni mid — Modern Mandaic myz — Classical Mandaic sam — Samaritan Aramaic syc — Syriac (classical) syn — Senaya tmr — Jewish Babylonian Aramaic trg — Lishán Didán tru — Turoyo |
அறமைக் 3000 வருட பழமையை கொண்ட செமிடிக் மொழி ஆகும். இது வரலாற்றின் பல இராச்சியங்களின் ஆட்சி மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் காணப்பட்டது. தானியே , எஸ்ரா என்ற விவிலிய நூல்களின் மூல மொழியாகும். அறமைக் இயேசுவின் தாய்மொழியாக காருதப்படுகிறது. நவ-அறமைக் மொழி இன்று பல மக்கள் கூட்டங்க்களால் பேசப்படுகிறது. இவர்கள் சிதறிவாழ்கிறார்கள். முக்கியமாக அசிரியர்களால் பேசப்பட்டுகிறது.
அறமைக் ஆபிரிக்க-ஆசிய மொழி குடும்பத்தை சேர்ந்த மொழியாக்கும். இக்க்குடும்பத்துள் காணப்படும் பலதரப்பட்ட மொழிகளில் அறமைக் செமிடிக் மொழிக் கூட்டத்தை சேர்ந்ததாகும். மேலும் கானானிய மொழிகள் அடங்கும் வடமேற்கு செமிடிக் மொழிகள் கூட்டத்தை சேர்ந்த்தது.
[தொகு] செமிடிக் மொழிக் குடும்ப வகைப்படுத்தல்
குறிப்பு1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. முதன்மையான இரண்டு வகைகளும் சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளது. பின்வரு படிமம் தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலை காட்டுகிறது. மேலதிக விபரங்களுக்கு அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளை நோக்கவும்.