கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கணிதம் (Mathematics) என்பது வணிகத்தில், எண்களுக்கு இடையான தொடர்பை அறிவதில், நிலத்தை அளப்பதில், அண்டவியல் நிகழ்வுகளை வருவதுரைப்பதில் மனிதனுக்கு இருந்த கணித்தலின் தேவைகள் காரணமாக எழுந்த ஓர் அறிவியல் பிரிவாகும். இந்த நான்கு தேவைகளும் பின்வரும் நான்கு பெரிய கணிதப் பிரிவுகளை பிரதிபடுத்துகின்றன:
- அளவு (quantity) - எண்கணிதம்
- அமைப்பு (structure) - இயற்கணிதம்
- வெளி (space) - வடிவவியல்
- மாற்றம் (change) - பகுப்பாய்வு (analysis) - நுண்கணிதம்
இவைதவிர, கணிதத்தின் அடிப்படைகளுக்கும் மற்ற துறைகளுக்குமான தொடர்பை தருக்கவியலும் கணக் கோட்பாடும் ஆய்கின்றன. மேலும் புள்ளியியல் போன்ற நேரடியாக பயன்படும் கணிதத் துறைகளும் உண்டு.
[தொகு] கணித வரலாறு
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு" - திருவள்ளுவர்
என்று கூறி கணிதத்தின் முக்கியத்துவத்தை திருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பே நிலைநிறுத்தியுள்ளார். திருக்குறளில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, "அறு", "எழு", "எண்", பத்து, "கோடி" ஆகிய எண்கள் அல்லது தொகையீடுகள் அங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும் "தொண்டு" அல்லது "தொன்பது" பயன்படுத்தப்படவில்லை.[1]
தமிழ் எண்ணுருக்கள், தமிழில் பூச்சியத்துக்கு குறியீடு இல்லை.
[1]
[தொகு] கணிதம் சம்பந்தமான பல்வேறு துணப் பிரிவுகள்
[தொகு] அளவு (Quantity)
-
[தொகு] அமைப்பு (Structure)
-
 |
 |
 |
 |
Number theory |
Abstract algebra |
Group theory |
Order theory |
[தொகு] வெளி (Space)
-
[தொகு] மாற்றம் (Change)
[தொகு] கணித அஸ்திவாரங்கள்
-
 |
 |
 |
தருக்கவியல் (கணிதம்) |
கணக் கோட்பாடு, கணம் (கணிதம்) |
Category theory |
|
[தொகு] இலக்கமியல் கணிதம்
-
 |
 |
 |
 |
Combinatorics |
கணிமைக் கோட்பாடு |
Cryptography |
Graph theory |
[தொகு] கணிதம் தொடர்பான தலைப்புகள்
- எண் - number
- எண் அமைப்பு - number system
- இயல்பெண் - natural number
- மெய்யெண் - real number
- கலப்பெண் - complex number
- மதிப்புரு - literal
- செயலி (கணிதம்) - function
- பகா எண், வகுபடா எண் - prime number
- பகாக் காரணி - prime factor
- உறுப்பு (கணிதம்) - term
- கோவை - expression
- காரணி - factor
- காரணியப்படுத்து - factoring
- கெழு - coefficient
- ஓருறுப்புக்கோவை - monomial
- அகுக்குக்கோவை - polynomial
- சமன்பாடு - equation
-
- quadratic equation
- cubic equation
- quartic equation
- சாய்வு - slope
- மாறி - variable
- மாறிலி - constant
- அடுக்குறி - exponent
[தொகு] வடிவங்கள்
[தொகு] கணிதச் செயல்முறைகள்
[தொகு] அடிப்படை/foundations
- கணம் / தொடை
- அணிக்கோவை / துணிகோவை
[தொகு] மேற்கோள்கள்
- ↑ நெல்லை. சு. முத்து. (1994). வள்ளுவர் கண்ட அறிவியல். சென்னை: வானதி பதிப்பகம்.
[தொகு] வெளி இணைப்புக்கள்