காளிதாசன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காளிதாசன் (தேவநாகரி: कालिदास) சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய இந்தியக் கவிஞர், நாடகாசிரியர். இவரது சாகுந்தலம், மேகதூதம், இரகுவம்சம், குமார சம்பவம் ஆகியவை இந்திய இலக்கியத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன.