பச்சையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பச்சையம் (Chlorophyll - கிரேக்க சொல் மூலம்: chloros = பச்சை, phyllon = இலை) என்பது தாவரங்கள், பாசி வகைகள், சிலவகை பாக்டீரியாக்கள் ஆகியவற்றிலுள்ள ஒரு பச்சை வர்ண ஒளிச்சேர்க்கை நிறமி ஆகும். ஒளிச்சேர்க்கையின் முதல்படியாக பச்சையத்தின்மீது ஒளி விழுகிறது. இதன் மூலம் அது அயனாக்கம் (ionise) ஆகிறது. இதில் விளையும் வேதியியல் ஆற்றலை ஏ.டி.பி மூலக்கூறுகள் (molecules) உள்வாங்கி, பின்னர் அதைப்பயன்படுத்தி கரியமில வாயுவையும் நீரையும் கார்போஹைட்ரேட்டு மற்றும் பிராண வாயுவாக வேதிமாற்றம் செய்கின்றன. மின்காந்த அலை நிறமாலையின் (spectrum) சிவப்பு மற்றும் நீல நிறக்கதிர்களை அதிகம் உள்வாங்குவதால் பச்சையம் பச்சை வண்ணம் கொண்டுள்ளது.
[தொகு] அணு அமைப்பு
பச்சையம் ஒரு குளோரின் நிறமியாகும். அது ஹீம் போன்ற போர்ஃபிரின் நிறமிகளை ஒத்த அணு அமைப்பைக் கொண்டுள்ளது. குளோரின் வளையத்தின் மத்தியில் ஒரு மெக்னீசியம் அயன் (ion) உள்ளது. பலவகை பக்கச் சங்கிலிகள் இருந்தாலும், பொதுவாக ஒரு நீண்ட ஃபைடில் (phytyl) சங்கிலி இருக்கும். There are a few different forms that occur naturally:
Chlorophyll a | Chlorophyll b | Chlorophyll c1 | Chlorophyll c2 | Chlorophyll d | |
---|---|---|---|---|---|
Molecular formula | C55H72O5N4Mg | C55H70O6N4Mg | C35H30O5N4Mg | C35H28O5N4Mg | C54H70O6N4Mg |
C3 group | -CH=CH2 | -CH=CH2 | -CH=CH2 | -CH=CH2 | -CHO |
C7 group | -CH3 | -CHO | -CH3 | -CH3 | -CH3 |
C8 group | -CH2CH3 | -CH2CH3 | -CH2CH3 | -CH=CH2 | -CH2CH3 |
C17 group | -CH2CH2COO-Phytyl | -CH2CH2COO-Phytyl | -CH=CHCOOH | -CH=CHCOOH | -CH2CH2COO-Phytyl |
C17-C18 bond | Single | Single | Double | Double | Single |
Occurrence | Universal | Mostly in land plants | Various algae | Various algae | Some red algae |
[தொகு] இன்றியமையாமை
Chlorophyll can be shown to be vital for photosynthesis by destarching a leaf from a variegated plant and exposing it to light for several hours. (Variegated leaves have green areas that contain chlorophyll and white areas that have none.) When tested with iodine solution, a color change revealing the presence of starch occurs only in regions of the leaf that were green and therefore contained chlorophyll. This shows that photosynthesis does not occur in areas where chlorophyll is absent and constitutes evidence that the presence of chlorophyll is a requirement for photosynthesis.