பழைய ஏற்பாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பழைய ஏற்பாடு கிறிஸ்தவ விவிலியத்தின் முதலாவது பகுதியாகும். இது எபிரேய வேதவசனங்கள் அல்லது எபிரேய விவிலியம் எனவும் அழைக்கப்பட்கிறது. இது நீதிநூல்கள்,வரலாற்று நூல்கள்,கவிதை நூல்கள், மற்றும் தீர்க்கதரிசன நூல்கள் என்ற பகுதிகளை கொண்டுள்ளது. இவ்வெல்ல நூலகளும் இயேசுவின் பிறப்புக்கு முன்னர் எழுதப்பட்டவையாகும். வரலாற்றாய்வளரின் கருத்துப்படி பழைய ஏற்பாடு கி.மு. 5ஆம் நூற்றாண்டுக்கும் 2ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் எழுதப்பட்டதாகும். ஆனால் சில பகுதிகள் இவற்றைவிட முந்திய காலத்தில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது.