புது தில்லி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புது தில்லி | |
மாநிலம் - மாவட்டங்கள் |
தேசிய தலைநகர மண்டலம்ு - புது தில்லி |
அமைவிடம் | 28.7° N 77.2° E |
பரப்பளவு - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
42.7 ச.கி.மீ
|
கால வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
மக்கள் தொகை (2006) - மக்களடர்த்தி |
321,883 - 7538/ச.கி.மீ |
நகரத் தந்தை | ஆஷா ராம் வர்மா |
குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 110 XXX - +91 (0)11 - DL-0? |
புது தில்லி இந்தியாவின் தலைநகரமாகும். இது தில்லியின் தேசிய தலைநகரப் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும். புது தில்லி இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநகரமாகும். தேசிய தலைநகர மண்டலம் என்றழைக்கப்படும் தில்லியின் மாநகரப்பகுதியானது ஹரியானாவிலுள்ள ஃபரிதாபாத், கர்குவான் மற்றும் உத்தரப்பிரதேசத்திலுள்ள நோய்டா, காசியாபாத் ஆகிய நகரங்களையும் உள்ளடக்கியது.