பூஞ்சைகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மிகப் பெரிய உயிரினக் குழுக்களில் பூஞ்சைகளும் (Fungi) ஒன்று. தொடக்கத்தில் தாவர இராச்சியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்பட்ட பூஞ்சைகள், பின்னர் தாவரங்கள், விலங்குகள் போல தனிப்பெரும் உயிர் இராச்சியமாக வகைப்படுத்தப்பட்டன. பூமியில் எல்லா வகை சுற்றுச்சூழல்களிலும் பூஞ்சைகள் காணப்படுகின்றன. பல முக்கியமான புல்லுருவிகள் மற்றும் சிதை மாற்றம் செய்யும் உயிரினங்கள் பூஞ்சை இராச்சியத்தில் உள்ளன.
[தொகு] வெளி இணைப்புகள்
வார்ப்புரு:Dichotomouskey
- Tree of Life இணையத் திட்டம்:பூஞ்சைகள்
- பூஞ்சையியல் வலையகம்
- பூஞ்சை வலை
- வட அமெரிக்க பூஞ்சையியல் கூட்டமைப்பு
- பசிபிக் வடமேற்கு பூஞ்சைகள் தரவுத்தளம்
[தொகு] அருஞ்சொற்பொருள்
- இராச்சியம் - Kingdom
- புல்லுருவி - Parasite
- சிதை மாற்றம் செய்யும் உயிரினங்கள் - Decomposers