கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பூமியானது சூரியக்குடும்பத்தில் உயிர்கள் வாழும் ஒரே கோள் ஆகும். இது சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ளது. இதனுடைய துணைக்கோள் நிலா என்று அழைக்கப்படுகிறது. பூமி தன்னைத் தானே சுற்றுவதால் இரவு பகல் மாறுபாடுகள் ஏற்படுகின்றது. பூமி சூரியனை நீள்வட்டப்பாதையில் வலம் வருகின்றது. இது மீண்டும் அதே இடத்திற்கு வருவதற்கு 1 வருடம் எடுக்கின்றது. பூமி சூரியனிற்கு அண்மையில் வரும்போது கோடைகாலமும் தூர இருக்கும் போது குளிர்காலமும் இடையில் இலையுதிர் காலமும் வசந்த காலமும் ஏற்படுகின்றது.
பூமி
![அப்பல்லோ-17 இலிருந்து பூமியின் தோற்றம்](../../../upload/2/22/Earth-apollo17-thumb.jpg) |
பெரிய படிமம் |
சுற்றுப்பாதைசார்ந்த இயல்புகள் |
சராசரி ஆரை |
149,597,870 கிமீ |
பகலவ குறைவிலக்கம்
(Perihelion) |
0.983 AU |
பகலவ மிகைவிலக்கம்
(Aphelion) |
1.017 AU |
விலகல் |
0.01671022 |
சுற்றுக்காலம் |
365.25636 நாட்கள் |
சராசரிச் சுற்று வேகம் |
29.7859 கிமீ/செக் |
சாய்வு |
0.00005° |
உபகோள்கள் |
1 (சந்திரன்) |
தாய் of |
சூரியன் |
பௌதீக இயல்புகள் |
மையக்கோட்டு விட்டம் |
12,756.3 கிமீ |
மேற்பரப்பளவு |
5.10072×108 கிமீ2 |
திணிவு |
5.9742×1024 kg |
சராசரி அடர்த்தி |
5.515 g/சமீ3 |
மேற்பரப்பு ஈர்ப்பு |
9.78 மீ/செக்2 |
தப்பும் வேகம் |
11.18 கிமீ/செக் |
சுழற்சிக் காலம் |
23.9345 மணி |
அச்சுச் சரிவு |
23.45° |
Albedo |
37-39% |
மேற்பரப்பு வெப்பநிலை |
தாழ் |
இடை |
உயர் |
184 K |
282 K |
333 K |
|
வளிமண்டல இயல்புகள் |
அமுக்கம் |
101.325 கிப |
நைதரசன் |
78% |
ஒட்சிசன் |
21% |
ஆர்கன் |
1% |
காபனீரொட்சைட்டு
நீர் ஆவி
|
trace |
|
[தொகு] வெளி இணைப்புகள்