வகுத்தல் (கணிதம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கணிதத்தில், வகுத்தல் என்பது, அடிப்படையான நான்கு கணிதச் செயல்முறைகளுள் ஒன்றாகும். இது பெருக்கலுக்கு எதிர்மாறானது ஆகும்.
c, b ஆகியவற்றின் பெருக்கலுக்கான விடை a, எனின் அது பின்வருமாறு எழுதப்படும்:
இங்கே b பூச்சியத்துக்குச் சமமற்றது ஆயின், a ஐ b ஆல் வகுக்கும்போதான விடை c, என்பது,
என எழுதப்படும். அதாவது,
. ஆதலால்,
ஆகும்.