விரிதல் (திசையன் நுண்கணிதம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திசையன் நுண்கணிதத்தில் விரிதல் ஒரு செயலி (operator) ஆகும். இது திசைபுலம் ஒரு புள்ளியில் இருந்து விரிதல் அல்லது குவிதலை செய்யக்கூடிய தன்மையை அளவிடுகின்றது. இதன் பெறுமதி ஒரு அளவெண் (scalar) ஆகும்.
Divergence of A at a given point P is the outward flux per unit volume as the volume shrinks about P. Physically, divergence measures how much field field diverges or eminates from that point.