Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Web Analytics
Cookie Policy Terms and Conditions சி நிரலாக்கல் மொழி - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

சி நிரலாக்கல் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சி நிரலாக்கல் மொழி ('C' Computer Programming Language) என்பது கணினியில் பயன்படுத்தும் ஒரு கணிமொழி. இது 1970 இல் அமெரிக்காவின் AT&T (அமெரிக்கத் தொலைத்தொடர்பு தொலைபேசி) ஆய்வுகூடத்தின் பிரையன் கேர்நிங்காம் (Brian Kernighan) மற்றும் டெனிஸ் ரிச்சி (Dennis Ritchie) ஆகியோரால் உருவாக்கப் பட்டது.

தொடக்கத்தில் 1970இல் யுனிக்ஸ் இயங்குதளத்தில் இயங்கிய 'சி' (C) நிரலாக்கல் மொழி, பின்னர் ஏனைய இயங்குதளங்களிலும் இயங்கும் வசதியேற்பட்ட பின்னர் மிகப் பெருமளவில் பயன்படுத்தப்பட்ட நிரலாக்கல் மொழியாக மாறியது. புதிதாகக் கணினி பயில்பவர்களுக்கு ஏற்ற மொழியாக இல்லாவிட்டாலும் மிக வேகமாக இயங்கியதால் கணினி இயங்குதளங்களை உருவாக்கவும் வேறு பயனுள்ள மென்பொருட்கள் உருவாக்கவும் இது பயன்பட்டது.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

[தொகு] தொடக்க கால வளர்ச்சி

1969 க்கும் 1973 க்கும் இடையில் சி (C) நிரலாக்க மொழியின் தொடக்க கால வளர்ச்சி நிகழ்ந்தது. டெனிஸ் ரிச்சியின் (Ritchie) கருத்துப்படி 1972ஆம் ஆண்டில் தான் மிகமுக்கியமான வளர்ச்சிப்பணிகள் அமெரிக்காவின் AT&T பெல் ஆய்வுகூடத்தில் இடம் பெற்றன. தொடக்கத்தில் BCPL (Basic Combimed Programming Lanaguage) ஐப் பின்பற்றி B என்னும் நிரலாக்கல் மொழி உருவாகியது. இதைத்தொடர்ந்து வந்த இம்மொழியின் பெயராக BCPL இல் இரண்டாவது எழுத்தான C ஐ எடுத்துக் கொண்டனர். பின்னர் ++ கூட்டலிற்குப் பயன்படும் குறியீட்டினை இதன் வழிவந்த சி++ நிரலாக்கல் மொழியிற்குச் சேர்த்துக் கொண்டனர்.

[தொகு] எடுத்துக்காட்டு

கீழ்கண்ட நிரலை விண்டொஸ்/டாஸ் இயங்குதளத்தில் உள்ள நிரலாக்கர்கள் இலவசமாகக் கிடைக்கும் ரேபோ சி ஒருங்கிணைந்த விருத்திச் சூழலை ஆரம்பித்துத் தட்டச்சுச் செய்யவதோடு தமிழ் வரியை விட்டுவிடவும். லினக்ஸ் இயங்குதளங்களில் உள்ளவர்கள் Terminal இற்குச் சென்று gedit HelloWorld.c என்றவாறு கட்டளையிடுவதன் மூலமோ அல்லது gedit எனக் கட்டளையிட்டுப் பின்னர் கோப்பைச் சேமித்தல் இயலும். லினக்ஸ் இயங்குதளத்தில் உள்ளவர்கள் கடைசி வரியையும் தட்டச்சுச் செய்து பரீட்சிக்கலாம்.

 #include <stdio.h>
 
 void main()
 {
         printf("This is a C program\n");
         printf("ஹலோ உலகமே \n")  

 }


இங்கு #include <studio.h> என்பது சி நிரலாக்கல் மொழியில் தலைப்புகளை (header) சேர்பதாகும். இங்கு h தலைப்பைக் குறிக்கின்றது. இங்கு Stdio என்பது Standard Input Outputஆக கணினிகளில் தரவுகளை உட்புகுத்துதல் மற்றும் வெளியிடுதல் செய்யும் நியமத்திற்கான தலைப்புக் கோப்பைச் சேர்ப்பதாகும்.

main () இங்குள்ள முதன்மை செயற்பாடு ஆகும். இங்கிருந்தே நிரலாக்கத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கும். இதில் void என்பது இயங்குதளத்திற்கு எந்த ஓன்றையும் Return பண்ணுவதில்லை என்பதாகும். மைக்ரோசாப்ட் கம்பைலர்களான விஷ்வல் சி++ போன்றவை இதை int அதாவது இலக்கம் என்றவாறு எதிர்பார்த்து ஓர் எச்சரிக்கைச் செய்தியொன்றைத் தரும். இதைத் தவிர்க்க விரும்பினால் int main() என்றவாறு ஆரம்பித்து கடைசியாக } இற்கு முன்னால் return 0; என்று சேர்க்கலாம். இங்கே கவனிக்கவேண்டிய ஓர் விடயம் என்னவென்றால் பஸ்கால் நிரலாக்கல் மொழி (அல்லது பாஸ்கல்) போன்றல்லாமல் இங்கே ; அரைநிறுத்தற்குறியானது (செமிகோலன்) கூற்றுக்களை வேறாக்குவதால் (Statement Separator) அல்ல கூற்றுக்களை முடிவடைக்கும் கூற்றாகும் (Statement Terminator).

இதில் தமிழில் சேர்க்கப்பட்டுள்ள கடைசிவரி லினக்ஸ் இயங்குதளத்தில் சோதனைசெய்யலாம் விண்டோஸ் இயங்கு தளத்தின் டாஸ் (DOS) prompt தமிழையோ ஏனைய இந்திய மொழிகளையோ ஆதரிக்காது என்பதால் கடைசி வரியை விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள நிரலாக்கர்கள் விட்டுவிடவும். லினக்ஸ் Termninal தமிழை ஆதரிக்கும் எனினும் அது திருப்பதி கரமானதல்ல என்பதையும் கவனிக்க.


{ செயற்பாட்டின் தொடக்கம்

printf() ஆனது print funtion ஆகும். இந்த நிரலின் வெளிப்பாடு This is a C program என்பதைக் கணினித் திரையில் காட்டும். இதில் \n எனது புதிய வரியைச் சேர்ப்பதாகும் (new line feed). எனவே நிரலை இயக்கியவுடன் cursor அடுத்த வரியில் வந்து நிற்கும்.

} செயற்பாட்டின் முடிவு

இப்போது நீங்கள் விண்டோஸ் அல்லது டாஸ் இயங்குதளத்தில் இருந்து ரேபோ சி கம்பைலரைப் பாவித்தால் F9 ஐப் பாவித்து நிரலை இயக்கலாம். லினக்ஸ் இயங்குதளங்களில் terminal இல் gcc -o desniation source.c என்றவுடன் கம்பைல் பண்ணும், இதைப் பின்னர் ./destination (உருவாக்கப்பட்ட Binary கோப்பு) என்றவாறு கொடுத்து terminal இல் இயக்கலாம்.

[தொகு] வெளி இணைப்புகள்

[தொகு] பயிற்சிகள்

  • விக்கி நூல்கள் தளத்தில் C Programming. (ஆங்கிலத்தில்)
  • Everything You Ever Wanted to Know about C Types (ஆங்கிலத்தில்)
  • C Programming (course at University of Strathclyde Computer Centre) (ஆங்கிலத்தில்)
  • The C Book by M.Banahan-D.Brady-M.Doran (Addison-Wesley, 2nd ed.) — A very interesting and complete book for beginners/intermediate, now off-print and free. (ஆங்கிலத்தில்)
  • C Unleashed by Richard Heathfield and others contributors in comp.lang.c (Sams) — An interesting book about advanced ISO-C. (ஆங்கிலத்தில்)
  • Essential C — Short C guide, great for programmers new to C. (ஆங்கிலத்தில்)
  • Everything you need to know about pointers in C. (ஆங்கிலத்தில்)

[தொகு] வளங்கள்

[தொகு] Optimization techniques

[தொகு] C99

[தொகு] உதவி

[தொகு] வரலாறு

[தொகு] Miscellaneous



இக்கட்டுரை மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தித் தொகுத்து மேம்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
Static Wikipedia 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu