நெதர்லாந்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Koninkrijk der Nederlanden நெதர்லாந்து இராச்சியம் |
|
குறிக்கோள்: Je Maintiendrai (டச்சு: Ik zal handhaven, ஆங்கிலம்: "I Shall Uphold") |
|
நாட்டு வணக்கம்: Wilhelmus van Nassouwe | |
தலைநகரம் | ஆம்ஸ்டர்டாம்1 |
பெரிய நகரம் | ஆம்ஸ்டர்டாம் |
ஆட்சி மொழி(கள்) | டச்சு2 |
அரசு | நாடாளுமன்றக் குடியரசு அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி |
- அரசி | Beatrix |
- பிரதமர் | Jan Peter Balkenende |
விடுதலை | எட்டாண்டுப் போர் |
- அறிவிக்கப்பட்டது | ஜூலை 26, 1581 |
- அங்கீகரிக்கப்பட்டது | ஜனவரி 30, 1648 (ஸ்பெயினால்) |
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு | மார்ச் 25, 1957 |
பரப்பளவு | |
- மொத்தம் | 41,526 கி.மீ.² (135th) |
16,033 சதுர மைல் | |
- நீர் (%) | 18.41% |
மக்கள்தொகை | |
- ஜூலை 2005 மதிப்பீடு | 16,299,000 (59ஆவது) |
- 2001 கணிப்பீடு | 16,105,285 |
- அடர்த்தி | 395/கிமி² (23ஆவது) 1,023/சதுர மைல் |
மொ.தே.உ (கொ.ச.வே) | 2006 மதிப்பீடு |
- மொத்தம் | 625.271 billion (23ஆவது) |
- ஆள்வீதம் | $ 30,500 (15ஆவது) |
ம.வ.சு (2003) | 0.943 (12ஆவது) – high |
நாணயம் | ஐரோ 3 (€ EUR ) |
நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) |
- கோடை (ப.சே.நே.) | CEST (ஒ.ச.நே.+2) |
இணைய குறி | .nl |
தொலைபேசி | +31 |
1 டென் ஹாக் அரசின் இருப்பிடமாகும் 2 In Friesland the Frisian language is also an official language, and Low Saxon and Limburgish are officially recognised as regional languages 3 2001க்கு முன்பு: டச்சு ஹுல்டென் (ƒ NLG) |
பொருளடக்கம் |
[தொகு] தரைதோற்றம்
தெதர்லாந்தானது கடல்மட்டத்தைவிடத் தாழ்மட்டத்தில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றாகும். அதிகளவான சமவெளிகளைக் கொண்டுள்ளது.
[தொகு] காலநிலை
இந் நாட்டில் கண்டக் காலநிலை காண்ப்படுகின்றன.
[தொகு] மக்கள்,மொழி,மதம்
இந் நாட்டில் ஒல்லாந்து இனத்தவர்களே அதிகளவாக வாழ்கின்றனர். இரண்டாம் உலகபோரின் பின்னர் அதிகளவான ஆசிய, ஆபிரிக்க நாட்டினர் குடியேறியுள்ளனர். உலகின் அதிகளவான சனத்தொகை அடர்த்தி கொண்ட நாடு நெதர்லாந்து ஆகும் . ஒல்லாந்த மொழியே இந் நாட்டின் அரச கரும மொழியாகும். உரோமன் கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்து, இஸ்லாம் மதங்களைப் பின்பற்றுபவர்களும் எந்தவொரு மதத்தினையும் பின்பற்றாதவர்களும் வாழ்கின்றனர்.
[தொகு] பொருளாதாரம்
ஐரோப்பிய பொருளாதாரத்தில் தெதர்லாந்து முக்கிய இடம் வகிக்கிறது. முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றும் ஒரு நாடாகும். கப்பல் கட்டுதல், மீன்பிடி ,வர்த்தகம் போன்ற துறைகளின் மூலம் பொருளீட்டுகிறது. காலனித்துவ காலத்தில் கைப்பற்றிய நாடுகளிலிருந்து வளங்களைச் சுரண்டிய நாடுகளிலொன்றாகும். நாணயம் யூரோ.
[தொகு] நிர்வாகம்
மன்னராட்சி இடம் பெறும் நாடாகும். எனினும் நாடாளுமன்ற ஆட்சி முறையே நடைபெறுகின்றது. மன்னர் நாட்டின் தலைவராக இருந்த போதினும் அதிகாரங்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தேடுக்கப்படும் பிரதமரிடம் இருக்கும்.
[தொகு] ஏனைய தகவல்கள்
நெதர்லாந்து ஒல்லாந்து (Holland) என்ற துணைப்பெயராலும் அழைக்கப்படுகிறது. நேட்டோ (நேற்றோ) உறுப்பு நாடுகளில் ஒன்றாகும்.
|
|
---|---|
ஆஸ்திரியா | பெல்ஜியம் | சைப்ரஸ் | செக் குடியரசு | டென்மார்க் | எஸ்டோனியா | பின்லாந்து | பிரான்ஸ் | ஜெர்மனி | கிரீஸ் | ஹங்கேரி | அயர்லாந்து | இத்தாலி | லத்வியா | Lithuania | Luxembourg | Malta | நெதர்லாந்து | போலாந்து | Portugal | Slovakia | ஸ்லொவேனியா | ஸ்பெயின் | ஸ்வீடன் | ஐக்கிய இராச்சியம் |