Wikipedia:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஏப்ரல் 1: ஏப்ரல் முட்டாள்கள் நாள்
- 1867 - சிங்கப்பூர் பிரித்தானிய காலனித்துவ நாடாகியது.
- 1973 - புலிகளைக் காப்பதற்கான செயற்றிட்டம் (Project Tiger) இந்தியாவில் தொடங்கப்பட்டது.
- 1979 - ஈரான் ஓர் இஸ்லாமியக் குடியரசாகியது.