இலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலை ஒளிச்சேர்க்கைக்கு உதவும் ஒரு தாவரப் பகுதியாகும்.சூரிய ஒளியைப் பெற வேண்டி இலைகள் தட்டையாகவும் நீண்டும் இருக்கின்றன. பச்சையம் என்ற நிறமியின் காரணமாக இலைகள் பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கின்றன. இலைகள் பொதுவாக உணவையும் நீரையும் சேமித்து வைப்பினும் சில தாவரங்களில் வேறு விதங்களிலும் பயன்படுகின்றன.