கல்சியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பொது | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெயர், குறியீடு, எண் | கல்சியம், Ca, 20 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வேதியியல் தொடர் | alkaline earth metals | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கூட்டம், மீள்வரிசை, தொகுதி | 2, 4, s | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | silvery white |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அணுத் திணிவு | 40.078(4) g/mol | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மின்னணு உருவமைப்பு | [Ar] 4s2 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மின்னணுக்கள்/புறக்கூடு | 2, 8, 8, 2 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இயல்பியல் இயல்பு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நிலை | திண்மம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (r.t.) | 1.55 g/cm³ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
திரவ அடர்த்தி உ.நி.யில் | 1.378 கி/சமீ³ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உருகுநிலை | 1115 K (842 °C, 1548 °F) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கொதிநிலை | 1757 K (1484 °C, 2703 °F) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உருகல் வெப்பம் | 8.54 கிஜூ/மோல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆவியாக்க வெப்பம் | 154.7 கிஜூ/மோல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெப்பக் கொள்ளளவு | (25 °C) 25.929 J/(mol·K) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அணு இயல்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | cubic face centered | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மின்னெதிர்த்தன்மை | 1.00 (போலிங் அளவை) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அயனாக்க சக்திகள் (more) |
1st: 589.8 கிஜூ/மோல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2nd: 1145.4 கிஜூ/மோல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
3rd: 4912.4 கிஜூ/மோல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அணு ஆரை | 180 பிமீ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அணுஆரை (calc.) | 194 pm | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சகபிணைப்பு ஆரை | 174 pm | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நானாவித தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
காந்த ஒழுங்கு | paramagnetic | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மின் தடைத்திறன் | (20 °C) 33.6 nΩ·m | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெப்பக் கடத்துகை | (300 K) 201 W/(m·K) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெப்பவிரிவு | (25 °C) 22.3 µm/(m·K) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒலிவேகம் (மெ.கோல்) | (20 °C) 3810 மீ/செ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
யங்கின்மட்டு | 20 GPa | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சறுக்குப் பெயர்ச்சி மட்டு | 7.4 GPa | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பருமன் மட்டு | 17 GPa | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பொயிசன் விகிதம் | 0.31 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மோஸின் கடினத்தன்மை | 1.75 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிரினெல் கடினத்தன்மை | 167 MPa | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
CAS பதிவேட்டு எண் | 7440-70-2 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குறிப்பிடத்தக்க ஓரிடத்தான்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உசாத்துணைகள் |
கல்சியம் ஆவர்த்தன அட்டவணையில் இடம் பெற்றுள்ள ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதன் குறியீடு Ca, அணுவெண் 20. இது மென் சாம்பல் நிறம் கொண்ட ஒரு காரமண் உலோகம். இது தோரியம், ஸிர்க்கோனியம், யுரேனியம் ஆகியவற்றின் பிரித்தெடுப்பில் தாழ்த்து கருவியாகப் பயன்படுகின்றது. புவி மேலோட்டில் காணப்படும் தனிமங்களில், அளவின் அடிப்படையில் ஐந்தாவது இடத்தை வகிப்பது கல்சியமாகும். இது உயிரினங்களுக்கு மிகவும் அவசியமான ஒரு தனிமமாகும். உயிரினங்களில் மிகவும் பொதுவாகக் காணப்படும் உலோகமும் இதுதான்.
[தொகு] குறிப்பிடத்தக்க இயல்புகள்
இது கல்சியம் புளோரைட்டு (calcium fluoride) என்னும் சேர்வையில் இருந்து மின்பகுப்பு (electrolysis) மூலம் பிரித்தெடுக்கப்படுகின்றது. இது மஞ்சள்-செம்மை நிறம் கொண்டச் சுடருடன் எரியும். வளியில் திறந்து வைக்கப்படும்போது அதன் மேற்பரப்பில் வெள்ளை நிற நைத்திரைட்டுப் பூச்சொன்று உண்டாகும். நீருடன் தாக்கமுற்று நீரிலுள்ள ஒரு ஐதரசனைப் பிரதியீடு செய்வதன் மூலம் கல்சியம் ஹைட்ராக்ஸைடு (calcium hydroxide) உருவாக்குகின்றது.
கல்சியம் தசைகளுக்கும், உறுதியான எலும்புகள், பற்களின் உருவாக்கத்திற்கும் மிகவும் அவசியமானது. அத்துடன், இரத்தம் உறைதல், நரம்பு மண்டலங்களில் கணத்தாக்கக் கடத்துகை, இதயத் துடிப்பை ஒழுங்கு படுத்தல், திசுள்களுக்குள் (cell) திரவச் சமநிலையைப் பேணுதல் போன்றவற்றுக்கும் கல்சியம் இன்றியமையாதது.