பேச்சு:தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தலைப்பை தமிழ்நாடு மாநிலத் தேர்தல்கள் 2006 என எழுதுவதுதான் சரியாக இருக்கும். தமிழ்நாடு ஒரு மாநிலம். மாகாணம் என்று சொல்வதில்லை. Mayooranathan 17:29, 4 பெப்ரவரி 2006 (UTC)
நன்றி. --Natkeeran 17:45, 4 பெப்ரவரி 2006 (UTC)
59.144.21.254 Please provide explanation for unnecessary changes, otherwise the changes you made can be reverted. --Natkeeran 20:03, 7 மார்ச் 2006 (UTC)
[தொகு] அலசல்கள்
[தொகு] உதவி தேவை
en:Tamil Nadu state assembly election, 2006 கட்டுரையிலிருந்து விரிவான முடிவுகளை யாராவது இங்கு மொழி பெயர்க்க இயலுமா? -- Sundar \பேச்சு 09:08, 11 மே 2006 (UTC)
[தொகு] முடிவுகள்
கீழ்க்காணும் அட்டவணையை முழுவதுமாக மொழிபெயர்த்து இற்றைப்படுத்தி, பின் கட்டுரையையும் சிறுது ஒழுங்குபடுத்தினால் இதுபோன்ற விடையங்களைப் பற்றிய கட்டுரைகளில் இது முன்னோடியாக விளங்கக் கூடும். -- Sundar \பேச்சு 13:20, 22 மே 2006 (UTC)
- இற்றைப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ தளம் -- Sundar \பேச்சு 13:27, 22 மே 2006 (UTC)
கட்சி | போட்டியிட்டோர் | வெற்றி | |
---|---|---|---|
![]() |
பாரதிய ஜனதா கட்சி | 225 | 0 |
![]() |
Bahujan Samaj Party | 164 | |
![]() |
இந்திய தேசிய காங்கிரஸ் | 48 | 35 |
![]() |
இந்திய மார்க்சிய பொதுவுடமை கட்சி (Communist Party of India (Marxist)) | 13 | 9 |
![]() |
Nationalist Congress Party | 12 | |
![]() |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) | 10 | 6 |
![]() |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 188 | 61 |
![]() |
திராவிட முன்னேற்றக் கழகம் | 132 | 95 |
![]() |
Samajwadi Party | 63 | 0 |
![]() |
அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் | 60 | 0 |
![]() |
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | 35 | 6 |
![]() |
பாட்டாளி மக்கள் கட்சி | 31 | 18 |
![]() |
Janata Dal (United) | 29 | |
Lok Jan Shakti Party | 25 | ||
Communist Party of India (Marxist-Leninist) Liberation | 10 | ||
Rashtriya Lok Dal | 8 | ||
Revolutionary Socialist Party | 2 | ||
Janata Dal (Secular) | 1 | ||
Maharashtrawadi Gomantak | 1 | ||
தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் | 232 | 1 | |
Tamil Nadu Jananayaka Congress | 18 | ||
Akhil Bharat Hindu Mahasabha | 11 | ||
விடுதலைச் சிறுத்தைகள் | 9 | 2 | |
Lok Paritran | 7 | ||
Janata Party | 5 | ||
Indian Justice Party | 4 | ||
Puthiya Needhi Katchi | 4 | ||
Bharathiya Dravida Makkal Katchi | 3 | ||
United Communist Party of India | 3 | ||
Akila India Vallalar Peravai | 2 | ||
Jebamani Janata | 2 | ||
Vivasayi Anbhu Katchi | 2 | ||
Sakhthi Baratha Desam | 2 | ||
All India Forward Bloc (Subhasist) | 1 | ||
Indians Victory Party | 1 | ||
Tamil Nadu Makkal Congress | 2 | ||
சுயேச்சை | 122 | 1 | |
மொத்தம் | 2586 | 234 |