பாரதிய ஜனதா கட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாரதிய ஜனதா கட்சி | |
---|---|
தலைவர் | ராஜ்நாத் சிங் |
நிறுவப்பட்டது | 1980 |
தலைமை அலுவலகம் | 11, அசோகா சாலை, புது தில்லி - 110001 |
கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
கொள்கை நிலை | இந்துத்துவம், தேசியவாதம், வலதுசாரி கொள்கை |
பிரசுரங்கள் | http://bjp.org/today/today.htm |
இணையத்தளம் | http://bjp.org |
இவற்றையும் பார்க்கவும் | இந்திய அரசியல் இந்திய அரசியல் கட்சிகள் |
இந்திய மக்கள் கட்சி எனப் பொருள் தரும் பாரதிய ஜனதா கட்சி (Bharatiya Janata Party), இந்தியாவின் முக்கிய எதிர் கட்சியாகும். 1980 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இக்கட்சி இந்துத்துவ வலதுசாரி கொள்கை உடையது. இக்கட்சி தலைமை வகித்த தேசிய ஜனநாயகக் கூட்டணி, 1999 முதல் 2004 வரை இந்தியாவை ஆட்சி செய்தது.
[தொகு] கட்சி அமைப்பு
- தலைவர்
ராஜ்நாத் சிங்
- துணைத் தலைவர்கள்
- பொதுச் செயலாளர்கள்
- செயலாளர்கள்
- மாநிலத் தலைவர்கள்
[தொகு] கட்சித் தலைவர்கள்
- ராஜ்நாத் சிங் - 2005 - இன்று வரை
- லால் கிருஷ்ண அத்வானி - 2004-2005
- வெங்கையா நாயுடு - 2002-2004
- ஜனா கிருஷ்ணமூர்த்தி - 2001-2002
- பங்காரு லக்ஷ்மண் - 2000-2001
- குஷபாவு தாக்கரே - 1998-2000
- லால் கிருஷ்ண அத்வானி - 1993-1998
- முரளி மனோகர் ஜோஷி - 1991-1993
- லால் கிருஷ்ண அத்வானி - 1986-1991
- அடல் பிகாரி வாஜ்பாய் - 1980-1986