பெரிலியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
|||||||||||||||
பொது | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெயர், குறி எழுத்து, தனிம எண் |
பெரிலியம், Be, 4 | ||||||||||||||
வேதியியல் பொருள் வரிசை |
காரத் தன்மை மாழைகள் | ||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, இடம் |
2, 2, s | ||||||||||||||
தோற்றம் | பளபளப்பான வெள்ளி/சாம்பல் நிறம்![]() |
||||||||||||||
அணு திணிவு | 9.012182(3) g/mol | ||||||||||||||
எதிர்மின்னி அமைப்பு |
1s2 2s2 | ||||||||||||||
சுற்றுப் பாதையிலுள்ள எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) |
2, 2 | ||||||||||||||
இயல்பியல் பண்புகள் | |||||||||||||||
இயல் நிலை | திண்மம் | ||||||||||||||
அடர்த்தி (அறை வெ.நி அருகில்) | 1.85 கி/செ.மி³ | ||||||||||||||
உருகு நிலையில் நீர்மத்தின் அடர்த்தி |
1.690 g/cm³ | ||||||||||||||
உருகு வெப்பநிலை |
1560 K (1287 °C, 2349 °F) |
||||||||||||||
கொதி நிலை | 2742 K (2469 °C, 4476 °F) |
||||||||||||||
நிலை மாறும் மறை வெப்பம் |
7.895 கி.ஜூ/மோல்(kJ/mol) | ||||||||||||||
வளிமமாகும் வெப்ப ஆற்றல் |
297 கி.ஜூ/மோல் kJ/mol | ||||||||||||||
வெப்பக் கொண்மை |
(25 °C) 16.443 ஜூ/(மோல்·K) J/(mol·K) | ||||||||||||||
|
|||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||
படிக அமைப்பு | அறுகோண பட்டகம் | ||||||||||||||
ஆக்ஸைடு நிலைகள் |
2 (இருதன்மை ஆக்சைடு) |
||||||||||||||
Electronegativity | 1.57 (Pauling scale) | ||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் |
1st: 899.5 kJ/(mol | ||||||||||||||
2nd: 1757.1 kJ/mol | |||||||||||||||
3rd: 14848.7 kJ/mol | |||||||||||||||
அணு ஆரம் | 105 pm | ||||||||||||||
அணுவின் ஆரம் (கணித்) |
112 pm | ||||||||||||||
கூட்டிணைப்பு ஆரம் | 90 pm | ||||||||||||||
வேறு பல பண்புகள் | |||||||||||||||
காந்த வகை | எதிர்வ காந்தம் | ||||||||||||||
மின் தடைமை | (20 °C) 35.6 nΩ·m | ||||||||||||||
வெப்பக் கடத்துமை |
(300 K) 200 வாட்/(மீ·கெ) W/(m·K) |
||||||||||||||
வெப்ப நீட்சி | (25 °C) 11.3 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K) | ||||||||||||||
ஒலியின் விரைவு (மென் கம்பி) |
(அறை வெ.நி) 12870 மீ/நொ | ||||||||||||||
Young's modulus | 287 GPa | ||||||||||||||
Shear modulus | 132 GPa | ||||||||||||||
Bulk modulus | 130 GPa | ||||||||||||||
Poisson ratio | 0.032 | ||||||||||||||
மோவின்(Moh's) உறுதி எண் | 5.5 | ||||||||||||||
விக்கர் உறுதிஎண் Vickers hardness |
1670 MPa (மெகாபாஸ்) | ||||||||||||||
பிரிநெல் உறுதிஎண் Brinell hardness]] |
600 MPa (மெகாபாஸ்) | ||||||||||||||
CAS பதிவெண் | 7440-41-7 | ||||||||||||||
மேற்கோள்கள் |
பெரிலியம் என்பது எடையில் மிகவும் குறைவான ஒரு தனிமம். வேதியியலில் இதன் குறிஎழுத்துக்கள் Be என்பதாகும். இதன் அணுவெண் 4. இது வெப்பத்தை நன்றாகக் கடத்தும் ஒரு தனிமும். செப்பு போன்ற உலோகங்களுக்கு (மாழைகளுக்கு) உறுதியூட்ட சிறிதளவு பெரியலியம் சேர்க்கப்படுகின்றது. X-கதிர்கள் (புதிர்-கதிர்கள்) இம்மாழையின் ஊடே கடந்து செல்லவல்லது. இத்தனிமம், காந்தத்தன்மை ஏதும் அற்றது. நைட்டிரிக் காடியால் (புளிமம், அமிலம்) (nitric acid) தாக்குண்டும் கரையாத பொருள்.