ஹவாய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஹவாய் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். இது ஒரு தீவு. ஐக்கிய அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து 3700 கிலோமீட்டர் தூரத்தில் வட பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் கொனலுலு. ஐக்கிய அமெரிக்காவில் 50 ஆவது மாநிலமாக 1959 இல் இணைந்தது,