உயிர்ச்சத்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உயிர்ச்சத்து (Vitamin) என்பது ஒவ்வொரு உயிரினத்தின் இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் (பொதுவாக நாள் ஒன்றுக்கு ஒரு மில்லி கிராமுக்கும் குறைவாக)தேவைப்படும் இன்றியமையாத கரிம நுண்ணூட்டச் சத்து ஆகும்.
சில உயிர்ச்சத்துகளை உயிரினம் உற்பத்தி செய்ய இயலும்: உயிர்ச்சத்து A-யை பீட்டா கரோட்டினில் இருந்தும், நியாசினை டிரிப்டோபான் என்னும் அமினோ அமிலத்தில் இருந்தும், உயிர்ச்சத்து D-யை தோலை புற ஊதா ஒளிக்கு உட்படுத்துவதின் மூலமும் உற்பத்தி செய்ய இயலும்; இருப்பினும், போதுமான அளவில் உயிர்ச்சத்துகள் இருக்கின்றது என்பதை உறுதி செய்ய நல்ல சத்துள்ள உணவு உட்கொள்ளுதல் அவசியம் ஆகும்.
உயிர்ச்சத்துக்களில் பல வகைகள் உண்டு. அவற்றை கீழ்க்காணும் அட்டவணையில் காணலாம்.
[தொகு] மனித உயிர்ச்சத்துக்கள்
உயிர்ச்சத்தின் பெயர் | கரையும் பொருள் | பற்றாக்குறையால் உண்டாகும் நோய் |
---|---|---|
உயிர்ச்சத்து A | கொழுப்பு | மாலைக்கண் |
உயிர்ச்சத்து B1 | தண்ணீர் | பெரிபெரி |
உயிர்ச்சத்து B2 | தண்ணீர் | Ariboflavinosis |
உயிர்ச்சத்து B3 | தண்ணீர் | Pellagra |
உயிர்ச்சத்து B5 | தண்ணீர் | Paresthesias |
உயிர்ச்சத்து B6 | தண்ணீர் | n/a |
உயிர்ச்சத்து B7 | தண்ணீர் | n/a |
உயிர்ச்சத்து B9 | தண்ணீர் | n/a |
உயிர்ச்சத்து B12 | தண்ணீர் | Pernicious anaemia |
உயிர்ச்சத்து C | தண்ணீர் | Scurvy |
உயிர்ச்சத்து D1 | கொழுப்பு | Rickets |
உயிர்ச்சத்து D2 | கொழுப்பு | Rickets |
உயிர்ச்சத்து D3 | கொழுப்பு | Rickets |
உயிர்ச்சத்து D4 | கொழுப்பு | Rickets |
உயிர்ச்சத்து D5 | கொழுப்பு | Rickets |
உயிர்ச்சத்து E | கொழுப்பு | பொருந்தாது |
உயிர்ச்சத்து K | கொழுப்பு | பொருந்தாது |
உயிர்ச்சத்து B7,உயிர்ச்சத்து H என்றும் அழைக்கப்படுகிறது.
உயிர்ச்சத்துக்கள் |
---|
அனைத்து B உயிர்ச்சத்துக்கள் | அனைத்து D உயிர்ச்சத்துக்கள் |
ரெட்டினால் (A) | தையமின் (B1) | Riboflavin (B2) | Niacin (B3) | Pantothenic acid (B5) | Pyridoxine (B6) | Biotin (B7) | Folic acid (B9) | Cyanocobalamin (B12) | Ascorbic acid (C) | Ergocalciferol (D2) | Calciferol (D3) | Tocopherol (E) | Naphthoquinone (K) |