கோடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கோடு (அல்லது நேர்கோடு)(Line) என்பது கணக்கிடமுடியாத அளவுக்கு (தோராயமாக முடிவிலிக்குச் சமமாக) மிகச் சன்னமானதும் மிக நீளமானதுமான ஒரு வடிவியல் உருவம் அல்லது பொருளாகும் (Geometrical object). அதாவது நீளமானதும் நேரானதுமான வளை கோடு (Curve) , நேர் கோடு ஆகும். ஒரு நேர்கோட்டை வரையறுக்க இரண்டு புள்ளிகள் (Points) தேவை. அந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையேயான குறைந்த பட்ச தூரத்தின் பாதையில் நேர்கோடு அமையும். இரு கோடுகள் அதிக பட்சம் ஒரு புள்ளியில் தான் வெட்டி கொள்ள முடியும். இரு தளங்கள் அதிக பட்சம் ஒரு நேர்கோட்டில் தான் வெட்டி கொள்ள முடியும்.
பொருளடக்கம் |
[தொகு] நேர்கோட்டு சமன்பாடுகள்
[தொகு] பொதுச் சமன்பாடு
A straight line is defined by a linear equation whose general form is
Ax + By + C = 0,
where A, B are not both 0.
[தொகு] இரு புள்ளிகள் வழி சமன்பாடு
The line throught two distinct points (x1,y1) and (x2,y2) is given by
f(x) = y1 + [(y2 - y1) / (x2 - x1)]·(x - x1),
where x1 and x2 are assumed to be different. In case they are equal, the equation is simplified to
x = x1
and does not require a second point.
[தொகு] சாய்வு (Slope) - புள்ளி சமன்பாடு
The equation of a straight line through point (a,b) with a given slope of m is
y = m(x − a) + b.
[தொகு] சாய்வு - வெட்டுப்புள்ளி (Intercept)சமன்பாடு
The equation of a line with a gven slope m y-intercept b is
y = mx + b.
[தொகு] வெட்டுப்புள்ளி - வெட்டுப்புள்ளி சமன்பாடு
Assume a straight line intersects x-axis at (a, 0) and y-axis at (0, b). Then it is defined by the equation
x / a + y / b = 1,
which also can be written as
xb + ya = ab.
The latter form is somewhat more general as it allows either a or b to be 0.
[தொகு] சுட்டிகள்