சத்தீஸ்கர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சத்தீஸ்கர் | |
சத்தீஸ்கர் அமைந்த இடம் |
|
தலைநகரம் | ராய்ப்பூர் |
மிகப்பெரிய நகரம் | ராய்ப்பூர் |
ஆட்சி மொழி | {{{ஆட்சி மொழி}}} |
ஆளுனர் முதலமைச்சர் |
எஸ். கே. எம். சேட் ரமண் சிங் |
ஆக்கப்பட்ட நாள் | 1 நவம்பர் 2000 |
பரப்பளவு | 1,92,000 கி.மீ² (10வது) |
மக்கள் தொகை ([[{{{கணக்கெடுப்பு ஆண்டு}}}]]) அடர்த்தி |
2,07,95,956 (17வது) 108/கி.மீ² |
மாவட்டங்கள் | 16 |
இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர். 1 நவம்பர் 2000 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் பதினாறு தென்கிழக்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப் பட்டது. ராய்ப்பூர் இம்மாநிலத்தின் தலைநகர். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் ஆகியவை சத்தீஸ்கரின் அண்மையில் உள்ள மாநிலங்கள்.
[தொகு] மாவட்டங்கள்
- பஸ்தார்
- பிலாஸ்பூர்
- தந்தெவாடா
- தம்தாரி
- துர்க்
- ஜஞ்ச்கீர்-சம்பா
- ஜஷ்பூர்
- கங்கெர்
- கவர்தா
- கொரியா
- மகாசமுந்த்
- ராய்கர்
- ராய்ப்பூர்
- ராஜ்நந்த்காவொன்
- சுர்குஜா
[தொகு] வெளி இணைப்பு
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | |
---|---|
அருணாசலப் பிரதேசம் | அஸ்ஸாம் | ஆந்திரப் பிரதேசம் | இமாசலப் பிரதேசம் | உத்தரப் பிரதேசம் | உத்தராஞ்சல் | ஒரிசா | கர்நாடகம் | குஜராத் | கேரளம் | கோவா | சத்தீஸ்கர் | சிக்கிம் | தமிழ் நாடு | திரிபுரா | நாகாலாந்து | பஞ்சாப் | பீகார் | மகாராஷ்டிரம் | மணிப்பூர் | மத்தியப் பிரதேசம் | மிசோரம் | மேகாலயா | மேற்கு வங்காளம் | ராஜஸ்தான் | ஹரியானா | ஜம்மு காஷ்மீர் | ஜார்க்கண்ட் | |
யூனியன் பிரதேசங்கள்: அந்தமான் நிக்கோபார் தீவுகள் | சண்டீகர் | தமன் தியூ | தாத்ரா மற்றும் நகர் ஹவேலி | பாண்டிச்சேரி | லட்சத்தீவுகள் | |
தேசிய தலைநகரப் பகுதி: தில்லி |