மிசோரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மிசோரம் | |
மிசோரம் அமைந்த இடம் |
|
தலைநகரம் | அயிசோல் |
மிகப்பெரிய நகரம் | ? |
ஆட்சி மொழி | {{{ஆட்சி மொழி}}} |
ஆளுனர் முதலமைச்சர் |
? ? |
ஆக்கப்பட்ட நாள் | ? |
பரப்பளவு | ? கி.மீ² (?வது) |
மக்கள் தொகை ([[{{{கணக்கெடுப்பு ஆண்டு}}}]]) அடர்த்தி |
? (?வது) ?/கி.மீ² |
மாவட்டங்கள் | ? |
மிசோரம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்று. அயிசோல் இம்மாநிலத்தின் தலைநகர். மீசோ இன மக்கள் இங்கு அதிகம் வசிக்கின்றனர். மீசோ மொழி அதிகார்பபூர்வ மொழி. இம்மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் கிறித்தவர்கள். மிசோரம் மாநில மக்களின் கல்வியறிவு விகிதம் 89%. கேரளாவுக்கு அடுத்தபடியாக அதிக கல்வியறிவு உள்ள மாநிலம் இது. மிசோரம் மாநிலத்தின் மக்கள் தொகை சுமார் 890,000.
[தொகு] வெளி இணைப்புகள்
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | |
---|---|
அருணாசலப் பிரதேசம் | அஸ்ஸாம் | ஆந்திரப் பிரதேசம் | இமாசலப் பிரதேசம் | உத்தரப் பிரதேசம் | உத்தராஞ்சல் | ஒரிசா | கர்நாடகம் | குஜராத் | கேரளம் | கோவா | சத்தீஸ்கர் | சிக்கிம் | தமிழ் நாடு | திரிபுரா | நாகாலாந்து | பஞ்சாப் | பீகார் | மகாராஷ்டிரம் | மணிப்பூர் | மத்தியப் பிரதேசம் | மிசோரம் | மேகாலயா | மேற்கு வங்காளம் | ராஜஸ்தான் | ஹரியானா | ஜம்மு காஷ்மீர் | ஜார்க்கண்ட் | |
யூனியன் பிரதேசங்கள்: அந்தமான் நிக்கோபார் தீவுகள் | சண்டீகர் | தமன் தியூ | தாத்ரா மற்றும் நகர் ஹவேலி | பாண்டிச்சேரி | லட்சத்தீவுகள் | |
தேசிய தலைநகரப் பகுதி: தில்லி |