கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மார்ச் 23 கிரிகோரியன் ஆண்டின் 82ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 83ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 283 நாட்கள் உள்ளன.
[தொகு] நிகழ்வுகள்
- 1816 - அமெரிக்க மிசனரிகள் கொழும்பு வந்தடைந்தனர்.
- 1857 - எலிஷா ஒட்டிஸ் முதலாவது உயர்த்தியை நியூயார்க்கில் அமைத்தார்.
- 1931 - இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1940 - முஸ்லீம் லீக், இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கையை வெளியிட்டது.
- 1956 - பாகிஸ்தான் உலகின் முதல் இஸ்லாமியக் குடியரசாகியது.
- 1966 - தனது முதல் கரந்தடி தாக்குதலில் சே குவேராவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை சிதறடித்தது.
- 1998 - டைட்டானிக் திரைப்படம் 11 ஒஸ்கார் பரிசுகளை வென்றது.
- 2001 - ரஷ்ய மீர் விண்வெளி நிலையம் பீஜியின் அருகில் அமைதிக் கடலில் வீழ்ந்து நொருங்கியது.
[தொகு] பிறப்புக்கள்
- 1858 - Ludwig Quidde, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1941)
- 1881 - Roger Martin du Gard, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (இ. 1958)
- 1881 - Hermann Staudinger, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1965)
- 1907 - Daniel Bovet, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1992)
- 1910 - அகிரா குரோசாவா, ஜப்பானியத் திரைப்பட இயக்குனர் (இ. 1998)
[தொகு] இறப்புக்கள்
- 1931 - பகத் சிங், இந்திய சுதந்திரப் போராட்ட வீரன் (பி. 1907)
- 1964 - யோக சுவாமிகள், யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சித்தர் (பி. 1872)
- 1992 - Friedrich Hayek, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1899)
[தொகு] சிறப்பு நாள்
[தொகு] வெளி இணைப்புக்கள்