வின்டோஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வின்டோஸ் (Windows) என்பது மைக்ரோசாஃப்ட் (Microsoft) எனும் தனியார் மென்பொருள் உற்பத்தி நிறுவனம் தயாரித்து வெளியிட்ட கணினி இயங்குதளம் ஆகும்.
இன்று மிக அதிகமான மேசைத்தள கணினி பயனர்கள் வின்டோஸ் இயங்குதளத்தையே பயன்படுத்துகின்றனர்.
1991 ஆம் ஆண்டில் சுட்டி ஐ உபயோகிக்கக்கூடியாதாக DOS (Disk Operating Sytem) இன் மேல் எழுதப்பட்ட வின்டோஸ் பின்னர் தனித்தியங்கும் வின்டோஸ் இயங்குதளமாக வளர்ச்சிபெற்றது.
[தொகு] மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பதிப்புக்கள்
- வின்டோஸ் 1.0
- வின்டோஸ் 2.0
- வின்டோஸ் 3.0
- வின்டோஸ் NT 3.1
- வின்டோஸ் Workgroups 3.11
- வின்டோஸ் NT Workstation 3.5
- வின்டோஸ் 95
- வின்டோஸ் 98
- வின்டோஸ் 2000
- வின்டோஸ் Me
- வின்டோஸ் XP
- வின்டோஸ் 2003
- வின்டோஸ் விஸ்டா