ஆசியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆசியா கண்டம் உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டமாகும். இது யுரேசியா நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். உலகின் மக்கள்தொகையில் ஏறத்தாழ 60 சதவீதம் பேர் இக்கண்டத்திலேயே இருக்கின்றனர்.
[தொகு] துணை மண்டலங்கள்
ஆசியாவானது பின்வரும் துணை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- வட ஆசியா
- மத்திய ஆசியா
- தெற்கு ஆசியா
- கிழக்கு ஆசியா
- தென்கிழக்கு ஆசியா
- தென்மேற்கு ஆசியா
[தொகு] ஆசியா கண்டத்திலுள்ள நாடுகள்
- இந்தியா
- சீன மக்கள் குடியரசு
- இலங்கை
- ஜப்பான்
- பாகிஸ்தான்
- ஆப்கானிஸ்தான்
- ஈரான்
- ஈராக்
- வடகொரியா
- தென்கொரியா
- மலேசியா
- தாய்லாந்து
- இந்தோனேசியா
- பிலிப்பைன்ஸ்
- சிங்கப்பூர்
- நேபாளம்
- வியட்நாம்
- மங்கோலியா
- பூடான்
- மாலைதீவுகள்