ஏதென்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஏதென்ஸ் கிரேக்க நாட்டின் தலைநகராகும். இது கிரேக்க புராணத்தில் வரும் பெண்கடவுளான ஏதீனா என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது. 2004-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இங்கு நடைபெற்றது.
Cookie Policy Terms and Conditions >