தாய்லாந்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாய்லாந்து என்று அழைக்கப்படும் தாய்லாந்து இராச்சியம் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு நாடாகும். பேங்காக் இதன் தலைநகராகும். 'தாய்' இங்கு பேசப்படும் மொழியாகும். இங்குள்ள பெரும்பாலான மக்கள் பௌத்த மதத்தை பின்பற்றுகின்றனர்.